சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் அதற்காகவே செய்யப்படுகிறது. ஆனால், வாழ்வின் எல்லா தருணங்களும் அப்படி அமைவதில்லையே?! எப்போதும் சந்தோஷம் சாத்தியமா? இதோ இந்த வீடியோவில் சத்குரு இதற்கு பதில் தருகிறார்...!


ஆசிரியர் குறிப்பு: சத்குருவின் "ஆனந்த அலை" YouTube தமிழ் சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.