எங்க அப்பா இறந்திருக்கமாட்டாரு - A Short Film

காவேரி நதிப்படுகைகளிலுள்ள விவசாய நிலங்களில் மரங்களை நடுவதன்மூலம் காவிரியை மீட்டெடுக்க முடியும் என்கிறது 'காவேரி கூக்குரல்' இயக்கம். விவசாயிகள் மரப்பயிர் வேளாண்மைக்கு மாறுவது மட்டுமே எதிர்காலத்தில் இலாபகரமான விவசாயத்திற்கும், விவசாயிகள் தற்கொலைகளை தடுப்பதற்குமான தீர்வு என்பதை உணர்த்துவதாய் அமைகிறது இந்தக் குறும்படம்.
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1