எனக்கு எதுக்கு குரு?

ஒரு ஆன்மீக தேடுதல் உடைய ஒருவரின் வாழ்க்கையில் ஒரு குருவின் பங்கு என்ன? குரு என்பது என்ன, எதுவெல்லாம் குரு இல்லை என்பதை சத்குரு இங்கே விளக்குகிறார்.