பெரும்பாலான மனிதர்கள் ஒருவித பய உணர்விலேயே வாழ்க்கையை நடத்திக்கொண்டிருப்பதைப் பார்க்கமுடிகிறது. எனக்கு என்னாகுமோ என்ற பயம் அவர்களை ஆட்டிப் படைக்கிறது. இந்த பய உணர்விலிருந்து எப்படி வெளிவருவது என்று சத்குருவிடம் கேட்டபோது, சத்குரு அளித்த பதில் வீடியோவில்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.