எனக்கான உயிர்த் துணையை எப்படி கண்டுபிடிப்பது?

தனக்கான சரியான ஜோடியை கண்டுபிடிப்பதை விடுத்து நம்மை நாமே வளர்த்துக்கொள்வது எத்தனை முக்கியம் என்பதை குறித்து பேசுகிறார் சத்குரு.