எண் 3-ன் மகத்துவம் என்ன? - சங்கர் மகாதேவன்

புரோட்டான்-நியூட்ரான்-எலக்ட்ரான், பிரம்மா-விஷ்ணு-மஹேஷ் என்று பிரபஞ்சத்தில் பல விஷயங்கள் மும்மூன்றாக இருக்க, மூன்று என்ற எண்ணிக்கைக்கு ஏதேனும் விசேஷம் உள்ளதா என்று சத்குருவிடம் சங்கர் மகாதேவன் கேட்கிறார்.
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1