திருஷ்டி சுற்றிப் போட்ட பொருளை மிதித்தால் பாதிப்பு வருமா?

சாலையில் கிடக்கும் திருஷ்டி பூசணியை மிதிக்காமல் ஓரமாக செல்ல வேண்டும், இல்லையென்றால் அந்த திருஷ்டி நம்மை பிடித்துக்கொள்ளும் என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. ஆனால், அவர்கள் இப்படி சாலையில் கொண்டுவந்துதான் இதனை போட வேண்டுமா? அப்படிப் போட்ட பொருளை மிதித்தால் பாதிப்பு வருமா? எழுத்தாளர் சுபாவின் கேள்விக்கு சத்குரு பதிலளிக்கிறார்!
 
ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.

  0 Comments
 
Login / to join the conversation1