கோயில் உருவாக்கப்படும் முறை குறித்துக் கூறும் ஆகம சாஸ்திரத்தின்படி தியானலிங்கம் அமைந்துள்ளதா? தியானலிங்கத்தின் உயரம் (13 அடி 9 அங்குலம்) எப்படி தீர்மானிக்கப்பட்டது? சைவ தமிழ் பேராசிரியர் முனைவர் திரு.செல்வகணபதி அவர்கள் இக்கேள்விகளை சத்குருவின் முன் வைக்கிறார். அவருக்கு சத்குரு கூறும் பதில், தியானலிங்கத்தின் சூட்சுமங்களைச் சுட்டிக் காட்டுவதாய் அமைகிறது. தியானலிங்கம் பற்றிய அறியப்படா செய்திகளை அறிய வீடியோவைக் க்ளிக் செய்யுங்கள்!


ஆசிரியர் குறிப்பு: சத்குருவின் "ஆனந்த அலை" YouTube தமிழ் சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.