தியானலிங்கம்தான் மற்ற லிங்கங்களை விட உயர்ந்தது என்று சத்குரு சொல்லியிருப்பதாகக் கூறி தியானலிங்கத்தைப் பற்றி கேள்வியெழுப்புகிறார் பாலிமர் நியூஸ் சேனல் நிருபர். தியானலிங்கத்தின் தனித்துவத்தை தெளிவாக எடுத்துரைத்து, தியானலிங்கத்தில் தொடர்ந்து தியானிப்பதால் நாம் அடையும் முக்கிய பலன் என்ன என்பதையும் விளக்குகிறார் சத்குரு!

ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.