ஒவ்வொரு சக்தி ஸ்தலங்களும் ஒவ்வொரு குறிப்பிட்ட தன்மையைக் கொண்டிருக்கும். அந்த வகையில், தியானலிங்கம் எந்த நோக்கத்தில் செயல்படுகிறது? தியானலிங்கத்தின் ஸ்பெஷாலிட்டி என்ன என்று கேட்ட பாலிமர் நியூஸ் சேனல் நிருபரிடம் சத்குரு அளித்த பதில் நமக்கு விடையளிக்கிறது!


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.