தியானலிங்கத்தின் நுழைவாயிலில் நிறுவப்பட்டுள்ள சர்வமத ஸ்தம்பத்தில் பலவித மதங்களின் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கமுடியும்! இதுகுறித்து பாலிமர் நியூஸ் சேனல் நிருபர் சத்குருவிடம் விளக்கம் கேட்டபோது, இயற்கையிலேயே உள்ள லிங்க வடிவத்தின் தனிச்சிறப்புகளை குறிப்பிட்டு, லிங்க வடிவத்தில் உள்ள விஞ்ஞானத்தை விளக்குகிறார் சத்குரு!


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.