தேசம் முன்னேற, செய்யவேண்டிய 3 விஷயங்கள்

சுதந்திர வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதுடன் சுதந்திர தினம் முடிந்து விட வேண்டுமா? சுதந்திரம் பெற்றதிலிருந்து பன்மடங்கு வளர்ந்திருக்கும் நம் தேசம், எதிர்கொள்ளும் சவால்களை எட்டிப்பிடித்து வெற்றிக் கொள்வதற்கான முயற்சிகளில் குடிமக்களாகிய நாம் ஈடுபட வேண்டுமா? எது சிறந்தது, எது தேவை? சத்குருவின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி, வெறும் வாழ்த்துச் செய்தியாய் அல்லாமல், நாம் ஒவ்வொருவரும் செய்யக்கூடிய சில வழிகளை நமக்கு தெளிவாய் சொல்கிறது. நம் தேசம், நம் கையில்!
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1