சிதம்பரம் கோயிலின் தன்மை எப்படிப்பட்டது? - சத்குருவின் பார்வையில்...
பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாயத்திற்கு உரித்தான சிதம்பரம் நடராஜர் கோயில் அமைந்துள்ள இடம் விஞ்ஞானப்பூர்வமாக எப்படி நம் சக்தியை மேலெழச் செய்கிறது என்பதை சத்குரு விளக்குகிறார். அதோடு, இன்னும் பல சொல்லப்படாத சிதம்பர ரகசியங்களை இங்கே கட்டவிழ்க்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரில் ஒளிபரப்பான இந்த வீடியோ பதிவு, சிதம்பரம் கோயிலின் ஆன்மீகச் சிறப்புகளை எடுத்துரைக்கிறது!
 
VIJAY TV பஞ்சபூத ஸ்தலங்கள் தொடர் - பகுதி 3

பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாயத்திற்கு உரித்தான சிதம்பரம் நடராஜர் கோயில் அமைந்துள்ள இடம் விஞ்ஞானப்பூர்வமாக எப்படி நம் சக்தியை மேலெழச் செய்கிறது என்பதை சத்குரு விளக்குகிறார். அதோடு, இன்னும் பல சொல்லப்படாத சிதம்பர ரகசியங்களை இங்கே கட்டவிழ்க்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரில் ஒளிபரப்பான இந்த வீடியோ பதிவு, சிதம்பரம் கோயிலின் ஆன்மீகச் சிறப்புகளை எடுத்துரைக்கிறது!

ஆசிரியர்:

  • பஞ்சபூத ஸ்தலங்கள் தொடரின் பிற பதிவுகளை இங்கே காணலாம்.
  • சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.
 
  0 Comments
 
Login / to join the conversation1