சென்னையில் சத்குருவுடன் ஈஷா யோகா

வரும் டிசம்பர் மாதம் 18 & 19 ஆகிய தேதிகளில் சென்னையில் நிகழவிருக்கும் 2 நாட்கள் ஈஷா யோகா நிகழ்ச்சியில், ஷாம்பவி மஹாமுத்ரா எனும் சக்திவாய்ந்த பயிற்சிக்கான தீட்சையினை சத்குருவிடமிருந்து நேரடியாக பெறும் வாய்ப்பு கிடைக்கிறது. அது குறித்த விபரங்களே இந்த காணொளிப் பதிவு!
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1