தமிழகத்தில் காவேரி கூக்குரல்... ஹைலைட்ஸ்!

காவேரி கூக்குரலுக்காக கர்நாடகத்தின் தலைகாவேரியிலிருந்து புறப்பட்ட சத்குரு மற்றும் குழுவினரின் பைக் பேரணி, ஓசூரில் முதன்முதலாக தமிழகத்திற்குள் நுழைந்தது. காவேரியின் வழித்தடத்தில் தமிழகம் முழுக்க பயணித்த சத்குரு, பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்டார். தமிழக பயணங்களின் ஒரு தொகுப்பாக இந்த காணொளி அமைகிறது.