காவேரி கூக்குரல் முன்னேற்றங்கள் குறித்து சத்குரு

அழிந்துவரும் காவேரி நதியை மீட்டெடுப்பதற்கான காவேரி கூக்குரல் இயக்கம் சத்குரு அவர்களால் தொடங்கப்பட்டு முழுவீச்சில் களநிலையில் செயல்பட்டு வருகிறது. தற்போதுவரை (ஜனவரி 2020) இவ்வியக்கம் மூலம் மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகள் என்னென்ன என்பதை இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளலாம்.
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1