காவேரி கூக்குரல் திருவாரூரில் - நேரலை - செப்டம்பர் 14

காவேரி கூக்குரல் திருவாரூரை வந்தடைந்தது! செப்டம்பர் 14, மதியம் 12.30 மணிக்கு சத்குரு மற்றும் காவேரி கூக்குரல் குழுவினர் திருவாரூருக்கு வருகை தருகிறார்கள். இந்நிகழ்ச்சியின் நேரலையை எங்களுடன் இணைந்து கண்டு மகிழுங்கள்!