காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு கர்நாடக அரசு ஆதரவு!

கர்நாடகத்தில் காவேரி கூக்குரல் பைக் பயணத்தை வெற்றிகரமாக முடித்த சத்குருவும் குழுவினரும், வரும் 11ம் தேதிமுதல் தமிழகத்தில் பயணிக்க உள்ளனர். கர்நாடகா மற்றும் தமிழக அரசுகளின் ஆதரவும் உதவியும், காவேரி கூக்குரலுக்கு மிகச்சிறப்பாக கிடைக்குமென்ற தனது நம்பிக்கையை இங்கே பதிவுசெய்கிறார் சத்குரு
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1