காவேரி கூக்குரல் முழு பயணம்... ஹைலைட்ஸ்!

காவேரி நதியை மீட்டெடுத்து மீண்டும் வற்றாத ஜீவநதியாக ஓடச் செய்வதற்காக 'காவேரி கூக்குரல்' இயக்கத்தை சத்குரு முன்னெடுத்துள்ளார். அதற்காக ஒரு மோட்டார்சைக்கிள் விழிப்புணர்வு பேரணியை கடந்த செப்டம்பர் 3ஆம் தேதியன்று தலைகாவேரியில் சத்குரு துவங்கினார். இந்த பயணத்தின் வழித்தடத்தில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பாக இந்த வீடியோ அமைகிறது.
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1