"புத்தர், தன் மனைவி மற்றும் குழந்தையை விட்டு விட்டு, யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் இரவோடு இரவாக வீட்டை விட்டு வெளியேறினார். புத்தர் செய்தது தவறில்லையா?" இன்றும் பல மேடைகளில் விவாதப் பொருளாக இருக்கும் இந்தக் கேள்வியை, பிரபல மருத்துவர் கமலா செல்வராஜ் அவர்கள் கேட்டபோது, புத்தர் பற்றியும் சோழ மன்னன் கட்டிய கம்போடியா கோவில் பற்றியும் இந்த வீடியோவில் பேசுகிறார் சத்குரு.