உங்கள் புத்தி கூர்மையை அதிகரிக்க ஒரு பயிற்சி!

யோக மரபில் முதுகுதண்டிற்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. முதுகுத்தண்டை சக்தியூட்டும் எளிய வழிமுறையை பற்றி தெரிந்துகொள்ள இந்த காணொளியை பாருங்கள்.