புத்தர் தன் கடைசி நாளை எப்படி கழித்தார்?

உங்கள் பயமும் கவலையும் எதைப் பற்றியது என்பதை, புத்தரின் கடைசி நாளில் நடந்த நிகழ்வை மேற்கோள் காட்டி விளக்குகிறார் சத்குரு.