பாரதியின் கவிதைகள் தமிழ் மண் முழுக்க கேட்க வேண்டும் - சத்குரு வாழ்த்து

பாரதியின் பாடலை மேற்கோள் காட்டுகிறார் சத்குரு! மகாகவி பாரதியாரின் 100வது நினைவு நாளை முன்னிட்டு, பாரதியின் பாடலில் வெளிப்படும் யோகத் தத்துவத்தை விளக்குகிறார் சத்குரு.
 

பாரதியார் பராசக்தியின் தீவிர பக்தராக இருந்தார். 'துன்பம் இல்லாத நிலையே சக்தி' என்ற பாடலில், பாரதி எப்படி பராசக்தியை, அனைத்தையும் இயக்கும் சக்தியின் மூலமாக பார்த்தார் என்பதையும் காணமுடிகிறது. பக்தியும், எழுச்சியும் மிக்க இந்த பாடலை கற்க விருப்பமா?

கலையின் நுணுக்கங்களில் ஆழமான புரிதல் கொண்ட ஈஷா சம்ஸ்கிருதியின் முன்னாள் மாணவர்களிடமிருந்து, அழகான இந்த பாடலை கற்றுக்கொள்ளுங்கள்.

பதிவிற்கு: https://isha.co/ps-niraiveshakti-yt