"பக்தியோடு இருப்பவரைத் தேடி வெற்றி வருகிறதே! என்ன காரணம்?" பலரின் மனதில் ஒலிக்கும் இந்தக் கேள்விக்கு விடையோடு காத்திருக்கிறது இந்த வீடியோ. பக்தி எனும் அற்புத உணர்வு குறித்த சத்குருவின் இந்த உரை, பக்தியையும் வெற்றியையும் அழகாக விவரிக்கிறது.