அதிர்ஷ்டம் என்பது உண்மையா?
தீவிர சாதனாக்கள் செய்த புத்தருக்கு ஏதோ ஒரு கணத்தில், அந்த போதி மர நிழலில் அதிர்ஷ்டமாய் ஞானம் கிட்டியது என்போர் உண்டு. எத்தனை எத்தனை சாதகம் செய்தாலும், ஜென்ம ஜென்மமாய் முயன்றாலும் ஞானத்திற்காக பாடுபடும் பலரும் உண்டு. இப்படி வாழ்வின் தினசரி விஷயங்களுக்கு மட்டுமல்லாமல், "அதிர்ஷ்டம் இருப்பவர்களுக்கு மட்டும்தான் ஞானமா?" என எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் கேட்ட கேள்விக்கு "அதிர்ஷ்டம்" என்பதன் செயல்பாட்டை இந்த வீடியோவில் ஆணித்தரமாக விளக்குகிறார் சத்குரு.
 
வாழ்க்கையைப் பற்றி வந்த அடிப்படை கேள்வி...

பாஸிடிவ் எனர்ஜியால் என்ன பலன்?

  0 Comments
 
Login / to join the conversation1