அளவுக்கு அதிகமான யோசனையை நிறுத்துவது எப்படி?

ஆனந்தமான நிலையை அடைய யோக பயிற்சி அவசியமா? யோக பயிற்சி இல்லாமல் ஆனந்தத்தை, தீவிரத்தன்மையை உணர முடியாதா? நமது சிந்தனைகளை நிறுத்த ஏன் நாம் போராடுகிறோம் என்பதை பற்றியும், நம் மனதை எப்படி கட்டுப்படுத்துவது என்பதை பற்றியும் சத்குரு இந்த காணொளியில் விளக்குகிறார்.