‘ஆசைப்படு அடைந்துவிடு!’ என்று சத்குரு சொல்கிறாரே, அதற்கு என்ன அர்த்தம்? ஆசைப்பட்டதையெல்லாம் ஒருவரால் அடைந்துவிட முடியுமா? இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் சத்குரு, மனம் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைக்கிறார்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.