ஆரோக்கியம் தரும் யோகா - பகுதி 2 ( கையசைவு பயிற்சிகள்)
உப-யோகப் பயிற்சிகள் உங்கள் மூட்டுகளில் உள்ள சக்தி முடிச்சுக்களை தூண்டுவதற்கும், உங்கள் தசைகளுக்கு ஒரு நல்ல உடற்பயிற்சியாகவும் இருக்கும். இதனால் நீங்கள் நன்னிலையில் இயங்க முடியும்.
 
உப-யோகப் பயிற்சிகள் உங்கள் மூட்டுகளில் உள்ள சக்தி முடிச்சுக்களை தூண்டுவதற்கும், உங்கள் தசைகளுக்கு ஒரு நல்ல உடற்பயிற்சியாகவும் இருக்கும். இதனால் நீங்கள் நன்னிலையில் இயங்க முடியும்.

குறிப்பு: உலக யோகா தினத்திற்காக பிரத்யேகமாக வெளியிடப்பட்ட உப-யோகப் பயிற்சிகள் ஆரோக்கியம், அமைதி, வெற்றி, அன்பு, ஆனந்தம், உள்நிலை அறிதல் என்ற தலைப்புகளில் உள்ளன.

இந்த உப-யோகப் பயிற்சிகளை ஆன்லைனில் கற்க: உப-யோகா

  0 Comments
 
Login / to join the conversation1