ஆரோக்கியம் தரும் யோகா - பகுதி 1

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை, அமர்ந்தே செய்யும் வேலைகள், சுற்றுச்சூழல் சீர்கேடு, மாசு... இவற்றிற்கிடையில் ஆரோக்கியம் என்பது கிடைத்தற்கரிய ஒன்றாய்த் தோன்றுகிறது. யோகத்தின் கண்ணோட்டத்தில் 'ஆரோக்கியம்' என்பது என்ன? நம் அணுகுமுறையோடு அது எப்படி வித்தியாசப் படுகிறது என்பதையெல்லாம் இந்த வீடியோவில் விளக்குகிறார் சத்குரு. சில எளிய அடிப்படை விஷயங்களை நாம் சரியாய் பார்த்துக் கொண்டாலே, நம் ஆரோக்கியம்... நம் கையில்!
 
குறிப்பு: உலக யோகா தினத்திற்காக பிரத்யேகமாக வெளியிடப்பட்ட உப-யோகப் பயிற்சிகள் ஆரோக்கியம், அமைதி, வெற்றி, அன்பு, ஆனந்தம், உள்நிலை அறிதல் என்ற தலைப்புகளில் உள்ளன.

இந்த உப-யோகப் பயிற்சிகளை ஆன்லைனில் கற்க: உப-யோகா