அரசியல் சார்ந்த கருத்துக்களை சத்குரு தெரிவிப்பதற்கு என்ன காரணம்? சத்குருவிற்கு அரசியல் மீது கவனம் உள்ளதா? தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கேள்விக்கென்ன பதில்’ நிகழ்ச்சியில், பத்திரிக்கையாளர் திரு.பாண்டே அவர்கள் இந்த கேள்விகளைக் கேட்டபோது சத்குரு இது குறித்த தனது விளக்கத்தை அளித்தார்.


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.