பெண் சுதந்திரம் குறித்தும் பெண்கள் சந்திக்கும் சமூக பிரச்சனைகள் குறித்தும் தனது உரையாடலில் தொடர்ந்து கேள்வி எழுப்பிய எழுத்தாளர் அனுராதா ரமணன் அவர்களுக்கு, ஆன்மீகத்தில் ஆண்-பெண் என்ற வித்தியாசம் வேலை செய்கிறதா என்பதை சத்குரு தெளிவுபடுத்துகிறார்? ஒரு பெண்ணால் ஆன்மீகத்தில் வெல்ல முடியுமா என்ற கேள்விக்கு பதில் வீடியோவில்!


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.