"என்னதான் விழிப்புணர்வு எனக்கு மேம்பட்டாலும் 'அன்பு' எனும் உணர்வுதான் எனக்கு முதன்மையான ஒன்றாக உள்ளது" என சத்குருவிடம் ஒருவர் கூறி அன்பைப்பற்றி கேட்க, அன்பு செலுத்துவதற்கும், அன்பிற்காக ஏங்குவதற்கும் உள்ள வித்தியாசத்தை இந்த வீடியோவில் உணர்த்துகிறார் சத்குரு.


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.