ஒவ்வொரு உறவிலும் உண்மையான அன்பை ஒரு சில நொடிகள் உணர்ந்திருப்பீர்கள், ஆனால் அது அவ்வப்போது வந்துபோவதாகவே இருக்கிறது. எப்போதும் அன்புடன் இருக்கவேண்டும் என்று விரும்புகிறீர்களா? அன்பின் இயல்பென்ன, அதை எப்போதும் வாழ்வில் தக்கவைத்துக் கொள்ளும் வழி தான் என்ன? இதோ... தினமும் ஐந்தே நிமிடங்கள் செலவு செய்து, எப்போதும் அன்புடன் வாழ்ந்திருக்க சத்குரு வழங்கும் ஒரு எளிய முறை...

குறிப்பு: உலக யோகா தினத்திற்காக பிரத்யேகமாக வெளியிடப்பட்ட உப-யோகப் பயிற்சிகள் ஆரோக்கியம், அமைதி, வெற்றி, அன்பு, ஆனந்தம், உள்நிலை அறிதல் என்ற தலைப்புகளில் உள்ளன.

இந்த உப-யோகப் பயிற்சிகளை ஆன்லைனில் கற்க: உப-யோகா