"என்னதான் அன்பாக இருக்க முயற்சித்தாலும், அப்படி இருக்க முடியவில்லை, கோபம் வருகிறது, என்ன செய்வது?" என்ற கேள்வியை சத்குருவிடம் கேட்ட போது, அதற்கு அவர் அளித்த பதில் இந்த வீடியோவில்...