அனைவருக்கும் யோகா... ஏன்? எதற்காக?
‘அனைவருக்கும் யோகா!’ எனும் நோக்கத்துடன், ஒரு சொட்டு ஆன்மீகத்தையாவது அனைவரும் உணர்ந்திட வேண்டும் என்ற குறிக்கோளைக் கொண்டு, சத்குருவின் வழிகாட்டுதலில் பலவித முயற்சிகளை ஈஷா மேற்கொண்டு வருகிறது. யோகா எனும் கருவி ஒவ்வொருவரின் கையிலும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்த ஒரு சொட்டு ஆன்மீகம் வழங்குவதன் அவசியத்தை சத்குரு இங்கே விளக்குகிறார்!
 
இலவச உப-யோகா பயிற்சிகளை ஆன்லைனில் கற்றுக்கொள்ள: AnandaAlai.com/YogaDay

ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.

  0 Comments
 
Login / to join the conversation1