ஆல்கஹால் தரும் போதையும் யோகிகள் பெறும் போதையும் ஒன்றா?

இந்த கேள்வியை தனக்கே உரித்தான நகைச்சுவை பாணியில் கேட்கும் நடிகர் விவேக் அவர்களுக்கு சத்குரு அளிக்கும் பதில் படு சுவாரஸ்யம். போதைப் பழக்கம் தரும் போதை வெறும் சாம்பில்(Sample) எனும் விவேக்கிற்கு பதில் அளிக்கையில், சாம்பில் சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் எப்படி என்று சத்குரு கேட்கும் கேள்வி நம் மனதைத் திறக்கிறது. சுவாரஸ்யமான இந்த உரையாடலை வீடியோவில் பாருங்கள்...
 

இந்த கேள்வியை தனக்கே உரித்தான நகைச்சுவை பாணியில் கேட்கும் நடிகர் விவேக் அவர்களுக்கு சத்குரு அளிக்கும் பதில் படு சுவாரஸ்யம். போதைப் பழக்கம் தரும் போதை வெறும் சாம்பிள் (Sample) எனும் விவேக்கிற்கு பதில் அளிக்கையில், சாம்பிள் சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் எப்படி என்று சத்குரு கேட்கும் கேள்வி நம் மனதைத் திறக்கிறது. சுவாரஸ்யமான இந்த உரையாடலை வீடியோவில் பாருங்கள்...

ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1