ஆகாஷ் சக்தியை அறிவதன் முக்கியத்துவம் என்ன?
‘ஆகாஷ்’ எனும் அற்புத சக்தியுடன் தொடர்புகொள்வதன் மூலமும், ஒருவர் தனது சுய ஆகாஷ வளையத்தை அறிந்துகொள்வதன் மூலமும் பெறக்கூடிய பலன்கள் என்னென்ன என்பதை சத்குரு வாயிலாக இங்கே அறியமுடிகிறது. விஜய் டிவி - ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரில் ஒளிபரப்பான இந்த வீடியோ பதிவு, பூதசித்தி எனும் தன்மை குறித்தும் நாகப்பாம்பின் புரிந்துகொள்ளும் தன்மை எத்தகையது என்பதையும் விளக்குகிறது!
 
VIJAY TV பஞ்சபூத ஸ்தலங்கள் தொடர் - பகுதி 5

‘ஆகாஷ்’ எனும் அற்புத சக்தியுடன் தொடர்புகொள்வதன் மூலமும், ஒருவர் தனது சுய ஆகாஷ வளையத்தை அறிந்துகொள்வதன் மூலமும் பெறக்கூடிய பலன்கள் என்னென்ன என்பதை சத்குரு வாயிலாக இங்கே அறியமுடிகிறது. விஜய் டிவி - ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரில் ஒளிபரப்பான இந்த வீடியோ பதிவு, பூதசித்தி எனும் தன்மை குறித்தும் நாகப்பாம்பின் புரிந்துகொள்ளும் தன்மை எத்தகையது என்பதையும் விளக்குகிறது!

ஆசிரியர்:

  • பஞ்சபூத ஸ்தலங்கள் தொடரின் பிற பதிவுகளை இங்கே காணலாம்.
  • சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.
 
  0 Comments
 
Login / to join the conversation1