அகோரிகள் போதைப் பொருள் உட்கொள்கிறார்கள், பிணத்தை சாப்பிடுகிறார்கள் என பலவித கருத்துக்கள் நிலவி வரும்நிலையில், "அகோரி" என்னும் வாழ்க்கை முறையில் இருப்பவர்கள் பற்றி இந்த வீடியோவில் சத்குரு கூறும் விளக்கம் உண்மையை நமக்கு உணர்த்துகிறது...