அகோரிகள் பற்றி நீங்கள் அறிந்திடாத விளக்கங்கள்!

போதைப் பொருள் எடுப்பது, மனித சடலத்தை உண்பது என்று அகோரிகளின் பல செயல்கள், சாமானிய மக்களுக்கு வியப்பையும், கேள்வியையும் எழுப்புகிறது? அகோரிகளின் விந்தையான இந்த பழக்கவழக்கங்கள் ஏன், என்பதை பற்றி தெரிந்துகொள்ள இந்த காணொளியை பாருங்கள்.