VIJAY TV பஞ்சபூத ஸ்தலங்கள் தொடர் - பகுதி 1

பிரபஞ்சத்தின் அடிப்படையாக விளங்கும் பஞ்சபூதங்களின் தன்மைகள் குறித்து பேசுகையில், மிகவும் சூட்சும நிலையில் உள்ள ஆகாயம் குறித்து விவரிக்கிறார் சத்குரு. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரில் ஒளிபரப்பான இந்த வீடியோ பதிவிலிருந்து, தனிநபர் கொண்டுள்ள தனிப்பட்ட ஆகாயம், தீட்சை வழங்குவதில் ஆகாயத்தின் பங்கு என ஆகாயத்தைப் பற்றி நாம் இதுவரை அறிந்திராத பல இரகசியங்களை அறியமுடிகிறது.

ஆசிரியர்:

  • பஞ்சபூத ஸ்தலங்கள் தொடரின் பிற பதிவுகளை இங்கே காணலாம்.
  • சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.