தமிழில் அழகான வார்த்தைகள் பல இருக்க, ஏன் நாம் சமஸ்கிருதப் பாடல்களைப் பாட வேண்டும்? தமிழ் பேசும் அனைவருக்கும் வரும் இயல்பான ஒரு கேள்வி இது. இந்தக் கேள்வியை சத்குருவிடம் கேட்க, சமஸ்கிருத மொழி பற்றி, நகைச்சுவை நடையில் கூறும் பதில் வீடியோவில்...