"ஏன் என்னால் முழுமையான ஆனந்தத்தை உணர முடியவில்லை? ஏன் எனக்கு உண்மையை உணரும் ஞானம் இன்னும் கிடைக்கவில்லை?" இதுபோன்று நம்மில் பலர் அடிக்கடி மனதிற்குள் கேட்டுக்கொள்வதுண்டு. இந்த வீடியோவில் சத்குருவின் உரை, இக்கேள்விகளுக்கு பதில் தருவதோடு, ஞானமடைய என்ன செய்ய வேண்டும் என்பதையும் விளக்குகிறது.


ஆசிரியர் குறிப்பு: சத்குருவின் "ஆனந்த அலை" YouTube தமிழ் சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.