112 அடி ஆதியோகி சிலையை வைத்து மக்களின் கவனத்தை ஈர்க்கிறாரா சத்குரு?

112 அடி ஆதியோகி சிலையை வைத்து மக்களின் கவனத்தை ஈர்க்கிறாரா சத்குரு? 2017ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கரங்களால், 112 அடி உயர ஆதியோகி திருமுகம் ஈஷாவில் திறக்கப்பட்டது. இத்தகைய பிரம்மாண்ட சிலைகள் சமீபகாலமாக ஆன்மீக கலாச்சாரத்தில் பெருகிவருவதாக புதிய தலைமுறை பத்திரிக்கையாளர் திரு.கார்த்திகை செல்வன் அவர்கள் சத்குருவிடம் கேட்க, இத்தகைய கவனயீர்ப்பு எதற்காக என்பதை சற்று விரிவாகப் பேசுகிறார் சத்குரு.
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1