குரு என்பவர் உயிருள்ள ஒரு சாலை வழிகாட்டியைப்போல - நீங்கள் அறிந்திடாத பிரதேசத்தில் தொலைந்து போகையில், அனைத்தையும்விட இது முக்கியமானதாகும். சத்குரு

ஒரு நூற்றாண்டிற்கு முன் இந்த இடத்தில் வாழ்ந்து வந்த மகத்தான யோகியான சத்குரு ஸ்ரீ பிரம்மாவின் பக்தியின் வெளிப்பாடாக அமைந்த இப்பாடல், அவரது குருவிடம் சரணடையும் அனுபவத்தை கூறுகிறது.