அபிநந்தன் அவர்களின் பெற்றோர் காவேரி கூக்குரலுக்கு ஆதரவு!

அபிநந்தன் வர்த்தமான் (Abinandan Varthaman) இந்திய விமானப்படையின் தளபதி, சமீபத்தில் பாகிஸ்தான் இராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டபோது வீரத்துடன் அந்நிகழ்வை எதிர்கொண்டு மீண்டுவந்தவர். அவரது பெற்றோர்கள் காவேரி கூக்குரலின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்து தங்களது ஆதரவினை தெரிவிக்கின்றனர்.
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1