40 நாள் (மண்டலம்) எதற்கு?

ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்றவைகளை பின்பற்றும் போதும், விரதங்கள் இருக்கும் போதும் நாற்பது நாட்கள் பின்பற்றுவது எதனால் என்ற கேள்விக்கு சத்குருவின் விளக்கத்தை இந்த காணொளியில் காணலாம்.