சக்திவாய்ந்த மனிதனாக மாற வேண்டுமென்ற ஆசை நம் அனைவருக்குமே இருக்கிறது. ஆனால், அதற்கான நுட்பங்களும் வழிமுறைகளும் தெரியாமல் பலவிதங்களில் நமது ஆற்றல் வீணடிக்கப்படுகிறது . நம் சுய ஆற்றலைப் பெருக்கும் 3 வழி முறைகளை இந்த காணொளியில் பேசும் சத்குரு, சக்திவாய்ந்த மனிதனாக மாறுவதற்கு வழிகாட்டுகிறார்.
Subscribe