அமைதியும் ஆனந்தமும் 24 மணி நேரமும் வீட்டில் நிலைத்திருக்க வேண்டுமென்று ஆசைப்படும் ஒருவர் சத்குருவிடம் அதற்கான வழியைக் கேட்கிறார். உங்களுக்கும் அந்த ஆசையிருந்தால் இந்த வீடியோவைப் பார்த்து சத்குருவின் பதிலை அறிந்துகொள்ளுங்கள்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.