24 மணிநேர போதை - New Year Resolution!

இன்னும் சில மணி நேரங்களில் 2019 பிறக்கவிருக்கும் இவ்வேளையில், இந்த புத்தாண்டினை இளைஞர்கள்முதல் பெரியவர்கள்வரை அனைத்து தரப்பினரும் கொண்டாடத் தயாராகி வருகின்றனர். குறிப்பாக, New Year Resolution என்ற பெயரில் பல்வேறு தீர்மானங்களையும் தங்கள் வாழ்க்கையில் எடுத்துக்கொள்ளவும் தயாராகிவருகின்றனர். 'போதை இல்லாமல் நியூ இயர் கொண்டாட்டமா?!' என கேள்வி கேட்கும் தரப்பினர் அதிகரித்துள்ள சூழலில், 24 மணிநேரமும் ஒரு உள்நிலை போதையில் திளைப்பதற்கான சாத்தியம் பற்றி சத்குரு வீடியோவில் பேசுகிறார்!
 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1