2010 - 2020 ஈஷாவின் களப்பணி

ஈஷா அறக்கட்டளை உலகெங்கிலும் ஆன்மீகம், ஆரோக்கியம், கல்வி, சுற்றுச்சூழல், மறைஞானம், விவசாயம் என அனைத்து துறைகளிலும் மக்கள் நலனை மேம்படுத்தும் பணிகளை, சத்குரு அவர்களின் தீர்கமான வழிகட்டுதலுடன் மேற்கொண்டு வருகிறது. மக்கள் நலப்பணியில் தம்மை அர்பணித்துள்ள சத்குரு அவர்களின், மற்றும் ஈஷா அறக்கட்டளையின் பத்தாண்டு களப்பணியை இந்த காணொளியில் பாருங்கள்.